• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கல்லூரியில், கலை இலக்கிய போட்டி தொடக்க விழா..,

ByKalamegam Viswanathan

Oct 28, 2023

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை திருப்பாலை. இ.எம். ஜி. யாதவர் பெண்கள் கல்லூரியில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், மாணவ மாணவிகள் பங்குபெறும் கலை இலக்கிய போட்டிகளை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடன் உள்ளனர்.