• Tue. Nov 3rd, 2026

பசும்பொன் தேவர் 116வது குருபூஜையில் கலந்து கொள்ள.., எடப்பாடியாருக்கு பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி அழைப்பு..!

Byவிஷா

Oct 21, 2023
கழக நிரந்தர பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால முதலமைச்சர்  புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் சட்டமன்றத் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கழக அம்மா பேரவை செயலாளர்  ஆர்.பி.உதயகுமார் அவர்கள் தலைமையில், பாரதிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் ஏ.கே.முருகன்ஜி அவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து நடைபெற இருக்கிற பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  அவர்களின் 116 வது குருபூஜை விழாவில்  கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.  
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு எஸ் எஸ் சரவணன், கே.மாணிக்கம் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜன், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.கொரியர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.