• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Sep 13, 2023
  1. மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகம் எங்குள்ளது?
    கிண்டி
  2. எந்த வரியிலிருந்து உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருமானம் வருவதில்லை?
    மதிப்புக் கூட்டப்பட்ட வரி
  3. ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகிறது?
    4
  4. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டம் எது?
    புதுக்கோட்டை
  5. சந்திரனின் மறுபக்கத்தை “லூனா 3” முதன்முதலில் புகைப்படம் எடுத்த வருடம்?
    1959
  6. கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?
    ஆஸ்திரேலியா
  7. சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?
    அட்லாண்டிக்
  8. உலகின் நீண்ட கடற்கரை எது?
    மியாமி
  9. தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?
    டிசம்பர் 27 1911
  10. உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?
    பிரான்ஸ்