• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் மக்கள் இயக்கம்..!

Byவிஷா

May 18, 2023

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் குறித்து பல அரசியல் போஸ்டர்கள் அடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது மதுரையில் ஒட்டப்பட்ட விஜய் போஸ்டரினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் 2024 பாராளுமன்றமே, 2026 தமிழக சட்டமன்றமே என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் விரைவில் மதுரையில் மாநாடு நடத்தப்படும் என்று இந்த போஸ்டர் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.