• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

எடப்ப பாடி பழனிச்சாமி தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து வருகிறார்-ஒ. பன்னீர் செல்வம்

ByKalamegam Viswanathan

May 4, 2023

முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மாண ஓபிஎஸ் சென்னையிலிருந்து விமானம் மூலம் (மதுரை வந்தடைந்த ஒ பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பு.


அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு தூது அனுப்பிய தாக எடப்பாடி கூறியது பற்றி எடப்ப பாடி பழனிச்சாமி தினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து வருகிறார்.அண்ட புழுகு, ஆகாச புழுகு என்பதற்கான சான்றாக உள்ளது.தேர்தல் ஆணையமும் டெல்லி உயர் நீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமி இடம் விளக்கம் அளிக்க கோரி உள்ளது பற்றி?
விளக்கம் அளிக்கட்டும் பார்க்கலாம் திருச்சி மாநாட்டுக்கு பின் தொண்ட்கள் மன நிலை என்ன?தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக திருச்சி மாநாடு நிருபணம் ஆகி உள்ளது. என ஒ பன்னீர் செல்வம் கூறினார்.