• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வைகை நதியை புணரமைப்பு செய்ய வேண்டும்-மத்திய அமைச்சரிடம் மனு

ByKalamegam Viswanathan

Apr 9, 2023

மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் வைகை நதி மக்கள் இயக்க நிறுவனர் வைகை நதியை புணரமைப்பு உள்ளட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு கொடுத்தார்
வைகை நதி மக்கள் இயக்க நிறுவனர் வைகை ராஜன் ,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகவாத் புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்..,மேலும் வைகை அணையை தூர் வார வேண்டும் ,மேகமலை புலிகள் சரணாலயம் செயல்படுத்த வேண்டும் மற்றும் வைகை நதியை புணரமைப்பு செய்ய மனு கொடுத்தார்.இந்நிகழ்வில் இராமானுஜம் ஒய்வு பெற்ற இராணுவ வீரர் உடன் இருந்தார்..