• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Apr 2, 2023

வாடிப்பட்டியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை சோழவந்தான் தொகுதி பொறுப்பாளரும் திமுக கழக சட்டதிட்டகுழு உறுப்பினருமான சுப த.சம்பத் வழங்கினார். ஒன்றிய செயலாளர்கள் பாலா ராஜேந்திரன் பசும்பொன்மாறன் தன்ராஜ் பரந்தாமன், பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன், கோவிந்தராஜன், ஜெயராமன், பேரூர் செயலாளர்கள் சத்யபிரகாஷ் ரகுபதி, மனோகர வேல்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி பால்பாண்டியன், ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், திமுக வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.