• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

‘கிக்’ உடையில் ரசிகர்களை கவர்ந்த மாடர்ன் சிலக் ஸ்மிதா..!

Byவிஷா

Feb 2, 2023

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தெலுங்கு நடிகை திவி, சில்க் ஸ்மிதாவை போல் உடையணிந்து நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷ_ட் வைரலாகி வருகிறது.


மெல்லிய இடை அழகை காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை திவியின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவர் அச்சு அசல் சில்க் ஸ்மிதா போல் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

திவியின் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.