• Fri. Mar 6th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சென்னை மண்டல தலைவர் தொகுதி மக்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்

Byஜெ.துரை

Feb 2, 2023

தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல தலைவர் ஜெய பிரதீப்சந்திரன் அவரது பிறந்த நாளை தனது தொகுதி மக்களுடன் சேர்ந்து கேக் வெட்டியும் பிரியாணி விருந்தும் நடத்தியும் அவரது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்

. இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அவரது சகோதரர் பிரபு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், பொது மக்கள் உட்பட அநேகம் பேர் வந்து அவருக்கு மாலை அணிவித்தும் சால்வை அளித்தும் கேக் ஊட்டியும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.