- ஒளி செல்லும் வேகத்தை கண்டிபிடித்த விஞ்ஞானி யார்?
ரோமர் - ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது?
கார்டஸ் - மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்சி அளிக்கும் நாடு எது?
ஜப்பான் - சதுரங்க அட்டையில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன?
64 சதுரங்கள் உள்ளன - பண்டைய ஆரியர்களின் மொழி எது?
சமஸ்கிருதம் - ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது?
ரோம் - சூரிய மண்டலத்தை கடந்து சென்ற ஒரே செயற்கைக் கோள் எது?
பயோனியர் - தமிழ்நாட்டின் விலங்கு எது?
வரையாடு - இரத்தம் ஓட்டத்தினை கண்டுபிடித்தவர் யார்?
லூயிஸ்லூயிஸ் - மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது?
சுறா மீன்
பொது அறிவு வினா விடைகள்
