• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

எல் பிஜி முதுநிலை விற்பனை மேலாளர் தியாகராஜனுக்கு பிரிவு உபச்சார விழா

Byதரணி

Nov 30, 2022

பிஜி முதுநிலை விற்பனை மேலாளர் தியாகராஜனுக்கு அகில இந்திய இண்டேன் கேஸ் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் பிரிவு உபச்சார விழா.
அகில இந்திய இண்டேன் கேஸ் விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஓய்வு பெறும் எல் பிஜி முதுநிலை விற்பனை மேலாளர் தியாகராஜனுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இவ்விழாவில் தியாகராஜனுக்கு சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டது.

மதுரை எல்பிஜி பிளான்ட் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன், மதுரை டிவிஷனல் துணை பொது மேலாளர் முரளி மற்றும் பலர் கலந்து கொண்டு பிரிவு உபச்சார விழாவை சிறப்பித்தனர்.