1.உதடு சிவப்பாக மாற வெள்ளரிக்காயுடன் தேனை நன்றாக கலந்து உதட்டில் தேய்க்கவும் பின்னர் ஈரப்பதத்தை தக்க வைக்க சிறிது தேனும் தனியாக தேய்த்துக் கொள்ளவும் இவ்வாறு செய்வதினால் உதடு கருப்பாவதை தடுக்கப்படுவதோடு உதடு சிவப்பாக மாறும்
- கொத்தமல்லி இலைகளின் சாற்றி உதட்டில் தடவினால் கருமை மறைந்து சிவப்பழகு கிடைக்கும் நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து உதடுகள் அழகாகும் பீட்ரூட் உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்துவிடும் பீட்ரூட்டை உதட்டில் தடவும் போது உதடு நிறம் மாறும்