• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

கூட்டணிக்காக எல்லாத்தையும் ஏத்துக்க முடியாது- அண்ணாமலை

ByA.Tamilselvan

Nov 24, 2022

கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான கூட்டணி குறித்து பேசிய அவர் ” பாஜகவின் வளர்ச்சி என்பது அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனால் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் இருக்கின்றன. இத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என்று மாநில தலைவராக நான் சில கருத்துகளை முன்வைப்பேன் என்று கூறினார்.