• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

அவதார் படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு – வீடியோ

ByA.Tamilselvan

Nov 22, 2022

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 படத்தின் புதியடிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது .அவதார் படத்தை முடித்த கையோடு அவதார் 2 படத்தை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், 12 ஆண்டுகள் ரசிகர்களை காக்க வைத்து விட்டார். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவதார் 2ம் பாகம் வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும், அடுத்தடுத்த பாகங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாகும் என்றும் அவதார் 4 வரை ரிலீசாகும் என அறிவித்துள்ளார்.


Avatar The Way Of Water எனும் தலைப்பில் உருவாகி உள்ள அவதார் 2ம் பாகத்தின் டிரைலர் முழுக்க தங்களது குடியிருப்பை போரில் இழந்த அவதார் வாசிகள் புதிதாக நீர் நிலைகளில் வாழ தங்களை பழக்கிக் கொள்கின்றனர். அங்கே அவர்களுக்கு என்ன விதமான ஆபத்து வருகிறது. பறக்கும் மீன்களுக்கு மேல் சவாரி செய்து ஜேக் சுலிவன் எப்படி அந்த மக்களை காப்பாற்றுகிறார் என்கிற அவதார் படத்தின் கதையை டிரைலரில் காட்டி உள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்த படம் வருகின்ற டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகி உள்ளது . முதல் பாகத்தை போல இந்த பாகமும் ரசிக்கும் படி உள்ளது . மேலும் இந்த பாகத்தில் தண்ணீரை வைத்து ரசிக்கும் படி எடுத்து உள்ளனர் .