மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பில் பொருளியல் மாணவர்கள் உலக தொல்குடி தினத்தை முன்னிட்டு அழகம்மாள்புரத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை கள ஆய்வு செய்தனர். இந்நிலையில் பழங்குடியின மலைவாழ் மக்களின் உடைகள்…
தீபாவளி திருநாளை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இருளை அகற்றுவதே ஒளியின் இயல்பு, நீங்களும், நீங்கள் தொடும் அனைத்தும் பிரகாசமாக ஒளிர உங்களுக்குள் வெளிச்சம் பரவட்டும். உங்கள் தீபாவளி ஒளிமயமாக ஜொலிக்கட்டும்” எனக் கூறியுள்ளார். இது தொடர்பான காணொளியில் சத்குரு…
தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க 2025- ஆம் ஆண்டுக்கான சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா,சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ் விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் அமைச்சர் சி.வி.கணேசன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய…
மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட உள்நாட்டு விமான செய்திகள் துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு விமான சேவையும் இயங்கி வருகிறது. இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் சமீபத்தில் 24 மணி நேரம் செயல்படும் என…
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்திற்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது விழாவையொட்டி சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணை…
பிஜேபி மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களின் நேரடி ஒப்புதலுடன். மாவட்ட தலைவர் தங்ககென்னடி. அவர்களின் நல்லாசியுடன் மாவட்ட மகளிரணி வசந்தி வாசு அவர்களின் அறிவிப்பு விடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் ஒன்றிய மகளிரணி. பொறுப்பாளராக திருமதி திலகவதி ஆறுமுகம் நியமனம்…
கோவை பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி அண்டு சன்ஸ் அறநிலையத்தின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் முன்னாள் மாணவர்களான அமெரிக்க…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி மாவட்டத்தின் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது… நேரு நகர் லயன்ஸ் சங்கம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ ஓட்டினர்கள் மற்றும்…
ராஜபாளையத்தில் உள்ள ரேடியன்ஸ் சினிமா எனும் பிரபல மல்டி ப்ளெக்ஸ் கியூப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து ‘ஆர்-எபிக் ராஜபாளையம்’ எனும் புது அரங்கத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அரங்கில் கியூப் நிறுவனத்தின் பிரீமியம் பெரிய வடிவ திரை மற்றும் தியேட்டர் வசதிகள்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருவியில் சுற்றுலா வந்த வாலிபர் நீரில் மூழ்கி பலியானார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பொள்ளாச்சியை சேர்ந்த 10 வாலிபர்கள் சுற்றுலாவிற்கு வந்தனர். இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் உள்ள அஞ்சுவீடு அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பொள்ளாச்சியை…