இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட குழு அலுவலகத்தில் 78 ஆவது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மூத்த தோழர் சகா உதயசூரியன் தேசிய கொடியேற்றினார். மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.பி.ராஜ்குமார் மாவட்ட செயற்குழு தோழர் கே. தனலட்சுமி தாலுகா செயலாளர் ஏ.அரசகுமாரன் தாலுகா துணை செயலாளர் எம்.கர்ணன் தாலுகா பொருளாளர் ck கண்ணன் தாலுகா குழு தோழர்கள் சி கண்ணன்(TNSc), டி ஆர் பாண்டி.ஏ ஐ டி யு சி மாவட்டச் செயலாளர் பி. ஞானவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி. மொக்கமாயன், இந்திய தேசிய மாதர் சம்மேளனம் மாவட்டச் செயலாளர் A. அழகேஸ்வரி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் சி. பிரவேந்திரன் ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்தனர்.