• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

விரல் நகத்தை வைத்து கின்னஸ் சாதனை படைத்த 63 வயது பெண்…

Byகாயத்ரி

Aug 7, 2022

உலகில் எதாவது ஒன்றில் சாதனை படைக்க வேண்டும் என்று பலரும் கனவு கண்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சாதனைக்கு வயது, ஏழ்மை, எதுவும் ஒரு தடையில்லை என்பதும் எல்லோரும் ஒத்துக் கொள்ளக்கூடியது. அந்த வகையில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண் டையானா ஆர்ம்ஸ்ட்ராங் . இவருக்கு 63 வயதான நிலையில், இவர் சுமார் 24 ஆண்டுகளாக தன் கை விரல்களில் நகங்கள் வளர்ந்து வருகிறார். இந்த நகங்கள் சுமார் 42 அடி 10 அங்குளம் வளர்ந்துள்ளது. இதற்கு, தினமும், நெயில் பாலிஷ் போட்டு பராமரித்து வரும் இவர், உலகில் , அதிக நீளமாக நகத்தை வளர்த்தவர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.