விருதுநகர் அருள்மிகு சொக்கநாதர் திருக்கோவிலில் 56 வது ஆண்டு ஆவணித்திருவிழா கடந்த 25 08 2025 தேதி முதல் விமரிசையாக கொண்டாடப்படுகிறது, இன்று காலை சொக்கநாதர்,மீனாட்சி அம்மையார், விநாயகர், , முருகர் உற்சவர்களாக நான்கு ரத வீதி, தந்திமர்த்தெரு வழியாக வீதி உலா வந்து இல்லத்து பிள்ளைமார் மண்டகபடி நடத்தபடுகிறது.

இந்த விழா வருடா, வருடம் 11 சமூக மக்களால் கொண்டாடப்படுகிறது (பிராமணர், ராஜ கம்பள நாயக்கர்,காசுக்கார செட்டியார்கள் இல்லத்து பிள்ளைமார்,தேவர் கார்காத்தர் சங்கம்) பின்னர் இன்று இரவு 8 மணிக்கு மேல் அலங்காரம் பூஜை நடத்திய பின் மீண்டும் சுவாமி கோவில் சென்றடைவார்கள்.