குமரி தந்தை என்று போற்ற கூடிய மார்சல் நேசமணியின் 55 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது, அவரின் நினைவு நாளில் வேப்பமூடு மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர். மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்,உடன் ஆட்சியர் ஸ்ரீதர்,முன்னாள் அமைச்சரும் திமுக தணிக்கை குழு உறுப்பினருமான சுரேஷ்ராஜன் உள்ளிட்ட திமுகவினர் உடனிந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)