தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக 2020-ம் ஆண்டில் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர்.

இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கூட்டுச்சதி நடந்ததா? என்பதற்கான சட்டப்பிரிவு 120 (பி) -ன்கீழ் வழக்குபதிவு செய்தது குறித்து கோர்ட்டு இறுதி முடிவு எடுப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் இரட்டைக்கொலை வழக்கு விசாரணையை முடிக்க இறுதியாக 6 மாத கால அவகாசம் வேண்டும் எனக்கேட்டு மதுரை மாவட்ட கோர்ட்டு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாட்சிகளிடம் மீண்டும் விசாரிக்கும்படி கோரிய மனு குறித்து கீழ் கோர்ட்டு உரிய முடிவை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை கீழ் கோர்ட்டில் விசாரித்து முடிப்பதற்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.” அப்போது நீதிபதி, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை கீழ் கோர்ட்டில் விசாரித்து முடிப்பதற்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.” மேலும் திருப்புவனம் வழக்கில். அப்பாவி வாட்சன் வழக்கில் ஓரு ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் தூண்டுதல் பேரில் காவல்துறையால் அடித்து கொலை செய்யப்பட்டார். எனவும் சிபிஐ தரப்பில் வழக்கு தொடரப்பட்டதுள்ளது. மேலும் அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆட்சியர் இளம் பகவத் மற்றும் நேர்முக உதவியாளர் பிரபு என்பவர் மக்கள் தொடர்பு அதிகாரி நவீன் பாண்டியன் என்பவர்களின் கூட்டு சதியால். மூத்த பத்திரிகையாளரை காவல்துறை உதவியுடன். பொய்யான வழக்கு பதிவு செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்த. (திமுக ஆட்சியில்) மிரட்டும் பிஆர் ஓ நவீன் பாண்டியன். பதறும் பத்திரிகை யாளர்கள் என்ற தலைப்பில் வசூல் மண்ணின்.
காலகட்டம் எனவும். தினமலர் நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளன.. மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மவுனம் எனவும். பத்திரிகை யாளர்கள் சங்கங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பத்திரிகை யாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது எனவும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மத்தியில் தகவல்கள் தெரிவிக்கின்றன.!! இந்த வழக்குகள் தற்போது சிபிஐ விசாரணை கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதுள்ளது. இதுகுறித்து. வழக்கு தன்மை குறித்து வழக்கறிஞர்கள். தொடர்ந்து. விசாரித்து வருகின்றனர் எனவும். தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.








