• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Month: March 2026

  • Home
  • திமுக சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள்..,

திமுக சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள்..,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி குட்பட்ட அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் வெல்லும் தமிழ் பெண்கள் – ஸ்டாலின் மகளிர் படை இல்லம் தோறும் பரப்புரை கரும்பாட்டூர் ஊராட்சி, சோட்டப்பணிக்கன்…

அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய கேரள முதலமைச்சர்..,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அய்யா வைகுண்ட சுவாமிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு கேரள அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா திருவனந்தபுரத்தில் நடந்தது விழாவிற்கு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமை தாங்கி மணிமண்டபம் கட்டுவதற்கான அடிகல்லை…

இரவிபுதூர் ஊராட்சியில் உலக மகளிர் தினம்..,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78- வது பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நடைபெற்றது. மருங்கூர் பேரூராட்சி தலைவர் லெட்சுமி சீனிவாசன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான…

ஈரான்-இஸ்ரேல் போரினால், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் -அன்புமணி ராமதாஸ்..,

ஈரான் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, மத்திய கிழக்கில் ஈரான் நாட்டின் நிலைகள்…

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடியேற்றம்..,

குமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டைக்காடு பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு ஶ்ரீ பகவதியம்மன் கோவில்,பெண்களின் ‘சபரிமலை’ என அழைக்கப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி கொடை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா இன்று(மார்ச்_1)ம் தேதி காலை 7.25…

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பிறந்த நாள் வாழ்த்து!

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (01.03.2026) தனது 73வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று…

தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழா -நடிகர் சிவகுமார் பங்கேற்பு!

JD புரமோட்டர்ஸ் நடத்தும் மூன்றாம்ஆண்டு தமிழ்நாடு திரைப்பட விருது வழங்கும் விழாவில், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட சுயாதீன திரைப்படங்களுக்கு நீலகிரி தார் விருதுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 116 திரைப்படங்கள் போட்டிக்காக வந்ததில், பல்வேறு பிரிவுகளில் 13 திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த…

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர், அண்ணா நினைவிடங்களில் மரியாதை..,

தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று தனது 73-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்தநாளை முன்னிட்டு அவர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள…

விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர்..,

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது. டீசரில்…

பிரதமர் மோடி சென்னை வருகை..,

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று மதுரையில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் அரசு விழா நிகழ்வில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நேற்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி விமான மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான…