• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

Month: December 2025

  • Home
  • மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழகம் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோவை…

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு..,

கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் தயாரிப்பில் மற்ற கட்சிகளைக் காட்டிலும் முன்னிலை பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி. 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து ஆரம்பத்திலேயே பிரச்சாரத்தையும் துவக்கியுள்ளது.

சிவன் கோயில்களில் சோமவார வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட மயூரநாதசுவாமி திருக்கோயில் மற்றும் இராஜபாளையம் அருகே தெற்குவெங்காநல்லூரில் மிகப்பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாமி அமபாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு மகா ருத்ரயாகம் மாலை ஐந்து…

குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள சல்வார்பட்டி கிராமத்தில் காலனி பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வருவதில்லை என்று கூறி உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். கிராம நிர்வாகம் கண்டு கொள்ளாததால் இன்று…

விவசாயிகளுடன் நீர்வரத்து பாதையை தூர்வாரி சீரமைக்க ஏற்பாடு..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோழங்குருணியில் சோழங்குருணி கண்மாய் உள்ளது. தற்போது நிலையூர் கம்பி குடி கால்வாய் வழியாக செல்லும் நீர் சோழங்குருணி கண்மாயிலிருந்து மறுகால் பாய்கிறது . கண்மாய் நீர் மறுகால் பாயும் போது விளைநிலங்களில் பாதிப்பு ஏற்படுத்துவதாக…

நூலகம் அமைக்க உறுதுணையாக இருந்தவர்களை பாராட்டிய முன்னாள் எம்எல்ஏ..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் மக்கள் நல சங்கம் சார்பாக பொது மக்களின் பயன்பாட்டிற்காக பொது நூலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு, நூலகம் அமைக்க உறுதுணையாக இருந்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துக்களை கூறிய…

ஒன்றிய அரசைக் கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..,

வனவிலங்குகளால் மக்காச்சோள பயிர்கள் சேதம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வல்லம்பட்டி, அன்பின் நகரம் அச்சங்குளம்,கோட்டைபட்டி ,விஜய கரிசல்குளம், பாண்டியாபுரம், மார்க்க நாதபுரம், கீழச்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக பயிர்கள் வளர்ச்சி நன்றாக இருந்து…

அதிகாரிகளுக்கும்,அரசியல் டுடே க்கும் நன்றி தெரிவித்த மக்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மண்குண்டாம்பட்டி முக்கு ரோடு வெம்பக்கோட்டையிலிருந்து சிவகாசி செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருந்த உயர் மின் கோபுர விளக்கு கடந்த சில தினங்களாக பழுதடைந்து இருந்தது. இதனால் இப்பகுதியில்…

ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு சந்தனமாரியம்மன் கோவிலில் அதிமுக நகர் கழக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார்., கிராமம்…