• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட மாநாடு..,

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மதுரை மாவட்ட மாநாடு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் உள்ள பொன்னாங்கன் கோவில் மண்டபத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் 5- வது மதுரை மாவட்ட மாநாடு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெருமாள், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்…

டாஸ்மாக் கடை தடை செய்ய கோரி ஆட்சியரிடம் மனு..,

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த அண்ணாமலை கார்டன் குடியிருப்பு பகுதியில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெண்கள், குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ மாணவியர்கள் என பலரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் எங்களது குடியிருப்பு பகுதியில்…

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு..,

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும் செல்லூர் கே ராஜு க்ஷ தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக கட்சி…

5 இளம் படைப்பாளிகளுக்கு ரமேஷ் பிரேதன் நினைவு விருது..,

கோவையில் டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழில் எழுதி வரும் 5 இளம் படைப்பாளிகளுக்கு விஷ்ணுபுரம்-ரமேஷ் பிரேதன் நினைவு விருது வழங்கப்பட்டது. கோயம்புத்தூரை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு சார்பில், தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகளை…

டாரஸ் வாகனங்கள் 13யை பிடித்து வழக்கு பதிவு..,

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திராவிட மாடல் ஆட்சி தொடரும்-கனிமொழி எம்பி பேட்டி..,

சென்னையில் இருந்து கோவை வந்த திமுக மகளிரணி செயலாளரும், எம்பியுமான கனிமொழி அவர்களுக்கு கோவை விமானநிலையத்தில், கழக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி அவர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச்…

குளிர்கால போர்வைகள் தலையணைகள் வழங்கல்..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் திருநகர் அடைக்கலம் முதியோர் இல்லத்தில் குளிர்கால போர்வைகள், தலையணைகள், ரொட்டி பாக்கெட்கள் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில்: முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தை காப்பகங்களில் அவர்கள் தேவை அறிந்து நாம் சேவை செய்வது…

சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியை இணைத்து பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு ரோடு பகுதியில் சுமார் 18 கோடி மதிப்பீட்டில் 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த ஜூன் மாதம் துவங்கியது., பேரையூர் ரோடு, வத்தலக்குண்டு…

மல்லிகை கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை !!!*

கோவையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை கிடு , கிடு என உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையானது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு…

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதவி விலக வேண்டும்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உரிமை திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கி திட்டத்தை நசுக்க செயல்படும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றது.…