தமிழகத்தில் ஆளுகின்ற ஆட்சிக்கு மாற்றாச்சி வேண்டும்..,
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: கவின் ஆணவ கொலை குறித்த கேள்விக்கு: தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் திருப்புவனம் காவலாளி…
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற பெருமை..,
கோயம்புத்தூரின் சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ‘அஸ்மிதா வுஷு மாநில லீக் 2025-26’ போட்டியில், சென்னை மாவட்டம் சிறப்பாகப் பங்கேற்று, மாநில அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 32 மாவட்டங்கள் மற்றும்…
நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,
விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் 7, 8 விருதுநகர் மாவட்டத்திற்கு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை வரவேற்பது தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக்…
காஞ்சி மகா பெரியவர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்..,
மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மகா…
மாணவர்கள் இணைந்து இஸ்லாமிய கண்காட்சி..,
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை பெண்கள் அரபிக் கல்லூரி மற்றும் மக்தப் மதரசா மாணவ மாணவிகளின் மூன்றாம் ஆண்டு இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது. முத்தவல்லி சஹாபுதின் தலைமையில் தலைவர் ஹாஜா நஜ்புதீன் மற்றும் நாட்டாமை நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் ஊர் ஜமாத்தார்கள் முன்னிலையில்…
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீது புகார்..,
ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தும் தற்போது வரை குற்றவாளியை கைது செய்யவில்லை என்று தேனி மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடமும் ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ள…
புனித அல்போன்சாதிருத்தல சப்பரம்பவனி..,
நாகர்கோவிலில் உள்ள புனித அல்போன்சா திருத்தலத்தின்10_ம் திருவிழாவின் பிற்பகல் நிகழ்வான திரு சப்பரம் பவனியில் ஏராளமான அருட்பணியாளர்கள், அருட் கன்னியர்கள், இறைமக்கள்,இவர்களுடன் பிற சகோதர மதங்களைச் சேர்ந்த மக்களும் மத பேதமின்றி அனைவரும் புனித அல்போன்சா வின் சன்னதியில் ஒரே மக்கள்…
ஓபிஎஸ் எடுத்துள்ள முடிவு இனிமையாக இல்லை..,
தென் மாவட்டங்களில் நடைபெறும் கட்சி நிகழ்வில் பங்கேற்பதற்காக பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஹைதராபாத்தில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான…
அகரம் அறக்கட்டளையின் 15 ஆம் ஆண்டு கொண்டாட்டம்.,
டிரம்ஸ் சிவமணியின் இசை பறை ஆட்டத்துடன் நிகழ்ச்சி துவங்கி நடைபெற்று வருகிறது. நடிகர் சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அகரம் அறக்கட்டளை என்ற பெயரில் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகளை செய்து வருகிறார். மேலும் அரசு பள்ளியில் படித்துவிட்டு…
“மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் “புரட்சி.,
பயணம் வெற்றி பெற சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை செய்து அருட் பிரசாதத்தை அஇஅதிமுக பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களிடம் அதிமுக அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு…




