மரம் சாய்ந்து இருளில் மூழ்கிய கோவில்..,
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மாவட்ட முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள திருவேங்கைவாசல் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரகதாம்பாள் உடனுறை வியாக்கபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள…
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பெட்டகம்..,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு தாலுகா மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வர விழாவை முன்னிட்டு பொன் புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சங்கம் சார்பில் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களிடம் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை குறித்து மருத்துவர்கள் எடுத்துரைத்து பேசினார். விழாவில் அரசு தாலுகா தலைமை…
குறுமைய விளையாட்டு போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்பு..
தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் தின, குடியரசு தின விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் கோவையில் மண்டல அளவிலான சூலூர் குறுமைய விளையாட்டு போட்டிகள் அரசூர் பகுதியில் உள்ள கே.பி.ஆர்.கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது… அவினாசி…
மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இலக்கிய பேரவை சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு இலக்கிய பேரவை தலைவர்…
தேர்தல் நேரத்தில் நாடகம் போடுவது திமுக இயல்பு..,
அண்மையில் மதுரை உயர்மறை மாவட்டப் பேராயராக பொறுப்பேற்ற அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், மூன்று தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்ற கோரிக்கை…
ஆன்மீக பீடம் அறக்கட்டளை சார்பில் 1008 கலச பூஜை..,
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அரியதாப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தர் ராமதேவர் ஆன்மீக பீடம் சார்பில் 1008 கலச வேள்வி பூஜைகள் நடைபெற்றது. சித்தர் ஸ்ரீ ராமதேவர் ஜெயந்தியை முன்னிட்டு 1008 கலச கேள்வி பூஜைக்கு ஏராளமான கலந்து கொண்டனர்.யாகசாலை…
புதுக்கோட்டை உலக தாய்ப்பால் வார விழா..,
புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வாரம் விழா வாராப்பூர் அரசினர் ஆரம்ப சுகாதார மையத்தில் இன்று 5.8.25 காலை 11.30 மணிக்கு நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் Ln. K. செல்லையா அவர்கள் சுமார் 100 கர்பினி பெண்களுக்கு…
ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு வரைநிலை கழகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 21-தலித் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்திட உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தாத புதுச்சேரி அரசை கண்டித்து சமூக ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…
புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கம் சார்பில் மனு..,
புதுச்சேரி தமிழ் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் பாவாணன் பொதுச் செயலாளர் மங்கையர் செல்வன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் கைலாசநாதனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில்.. புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம்…
புதுச்சேரி ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய ஆடி உற்சவம்..,
புதுச்சேரி தேங்காய்திட்டு ஸ்ரீ பூரணி ஸ்ரீ பொற்களை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலய 38-ம் ஆண்டு ஆடி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் அரியாங்குப்பம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் ஐயப்பன் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்.…




