ஆதின சமாதி முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டம்..,
ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்பிரான் என்பவர் 218 ஜூலை மாதம் முதல் 292 வது ஆதினமான குருமாக சன்னிதானத்தின் கரங்களால் தீக்சை பெற்று தம்பிரான் சாமியாக சேவை செய்து வருவதாகவும், 2021 ஆம் வருடம் குரு மகா சன்னிதானம் மகா சித்தி அடைந்த…
வலையன் குளம் பகுதியில் வாலிபர் கொலை!!
வலையங்குளம் பகுதியில் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகன்.அஜய்குமார் ( வயது 26) என்ற வாலிபரை ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அஜய்குமார் இதே பகுதியில் டிரம்ஸ் (மே ளம்) அடிக்கும்வேலை செய்து வருகிறார் இந்நிலையில் இன்று…
தமிழன் சிலம்ப பாசறை சிலம்பப் போட்டி..,
தமிழன் சிலம்ப பாசறை இயல் நாட்டார் கலை மற்றும் பண்பாட்டு நடுவம் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான மாபெரும் சிலம்பப் போட்டி திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சர்வதேச சிலம்ப கூட்டமைப்பின்…
ஆட்சி மாறலாம் ஆட்சியரும் மாறலாம்., அடிப்படை வசதி?
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பிம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட மரவனத்தம் கிராமத்தில், அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் பொதுமக்கள். வேப்பந்தட்டை அடுத்த மரவனத்தம் கிராமத்தில் ஒரு சமுதாய பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் சுமார் 300 குடும்பம் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குடிநீர், சுகாதாரம்,…
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் கொடியேற்றம்..,
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். ஏராளமான…
விபத்தை உருவாக்கும் காவலர்கள்..,
விருதுநகர் மாரியம்மன் கோவில் அருகே கச்சேரி சாலையில் போக்குவரத்து போலீஸார்கள் திடீரென்று பேரிகார்டுகளை சீரமைத்ததோடு மட்டுமில்லாமல் மேலும் சிலவற்றை கொண்டு வந்து இறக்கி வைத்து அந்த பகுதியை பரபரப்புக்கு உள்ளாக்கினர். இவை ஏதும் அறியாத பாதசாரிகள்,இருசக்கர வாகனத்தில் செல்வோர், மற்ற வாகனத்தில்…
ஓணம் கொண்டாட்டம் கோலாகலம்..,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில், கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் (31-08-2025) இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் செண்டை மேளம் முழங்க, கதகளி நடனத்துடன், கேரள மாணவர்கள் பாரம்பரிய உடையில் ஊர்வலமாக வந்து, பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் அவர்களை…
கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ..,
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏழாயிரம் பண்ணை சுற்றுவட்டார பகுதியில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. சங்கரபாண்டியபுரம், ஆர். மடத்துப்பட்டி, ஊத்துப்பட்டி, ஏழாயிரம் பண்ணை,உள்ளிட்ட பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதியில்…
இயற்கை விவசாயம் தொடர்பான பட்டறிவு பயணம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இயற்கை விவசாயம் தொடர்பான பட்டறிவு பயணம் ஏழாயிரம்பண்ணை அருகே இ.ராமநாதபுரம் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். . இதில்…












