பாரம்பரிய முறைப்படி வழிபாடு..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் வழியே காவிரி ஆறு ஓடுகிறது. இங்கு உள்ள துலா கட்ட தீர்த்தம், 16 தீர்த்த கிணறுகள் உள்ள புனித இடமாகும் காசிக்கு இணையான இடமாக இது கொண்டாடப்படுகிறது. பழங்காலத்திலிருந்து ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு…
ஆடிப்பெருக்கு பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம்..,
ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் புனித நீராட பொதுமக்கள் குவிந்தனர். மேலும் அவர்கள் பட்டீசுவரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி (ஆடி 18) பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில், இறந்து போன தங்களது குழந்தைகள், கல்யாணம் ஆகாமல் இறந்து போன…
மஞ்சள் வேக தடைகளை அகற்ற கோரிக்கை..,
கன்னியாகுமரி பெங்களுரூ நான்கு வழிச்சாலையில் நாகமலை புதுக்கோட்டை – துவரிமான் அருகே நெடுஞ்சாலைத் துறை சார்பில் மஞ்சள் வண்ண வேகத்தடை ஏற்படுத்தி உள்ளார்கள். இதில் குறிப்பிட்ட அளவை விட அதிகமான உயரமாக இருப்பதால் வேகத்தில் வரும் வாகனங்கள் நிலைத்தடுமாறி அருகில் உள்ள…
ஆணவ படுகொலையை கண்டித்து 3 வகுப்பு மாணவன்..,
கவின் என்ற இளைஞன் ஆணவ படுகொலை செய்யப்பட்டது குறித்து பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவன் ஆணவ படுகொலையை கண்டித்து பேசியது வைரலாகி வருகிறது.
வட இந்திய வாக்காளர்கள் எல்லாம் பாஜகவினர்தான்..,
தேவேந்திர குல வேளாளரை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களா மேடு பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,…
பேருந்துகள் உள்ளே வந்து செல்ல பயணிகள் கோரிக்கை..,
சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டிக்கு 7 கிலோமீட்டர் செல்வதற்கு 30 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை செல்வதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிலும் பல பேருந்துகள் பழைய பேருந்துகளாக இருப்பதால் பேருந்துகளை இயக்குவதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பேருந்துகளில்…
மதுரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்…
மதுரை அலங்காநல்லூர் அருகே, உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நீதிமன்ற உத்தரவை மீறியும், பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்ற அவலம். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் குமாரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. அலங்காநல்லூர் யூனியனுக்கு…
ஆதரவற்றோர்க்கு ஆதரவாக செயல்படும் அறக்கட்டளை..,
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் சர்வசித் அறக்கட்டளை அறக்கட்டளை சார்பாக 638ஆவது ரோடு வழியில் இறந்தோர் ஆதரவற்றோர் போன்றவருக்கு ஆதரவாக செயல்படும் அறக்கட்டளை நல்லடக்கம், போஸ் நகர் ரோட்டரி உயிரொளி மின் மயானத்தில் சர்வசித் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் ச.…
வெளியிடப்பட்ட நான்காண்டு சாதனை மலர்..,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொகை சார்பில் நான்காண்டு சாதனை மலர் வெளியிடப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு என்ன என்ன திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. பொதுமக்கள் எத்தனை பேர் பயன்படுத்தினர் என்பது குறித்து…
காவல் துறையினரை கண்டித்து தீக்குளிக்க முயன்ற சம்பவம்..,
மதுரை வாடிப்பட்டி அருகே இராமையம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மனோகரன் அவரது மனைவி வசந்தி மந்தை முத்தாலம்மன் கோவில் அருகில் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அரசியல்வாதிகள் சிலர் தூண்டுதலின் பேரில் வருவாய்த்துறையினர் காவல் துறையினர் ஆகியோர் கூட்டாக…




