அரசு பேருந்து ஓட்டுனர், கல்லூரி மாணவர்கள் இடையே வாக்குவாதம்
ஊத்துக்குளி அருகே அரசு பேருந்து ஓட்டுனர், கல்லூரி மாணவர்கள் இடையே வாக்குவாதம்.பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து ஓட்டுநருக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு…
கூரன் ‘திரைப்பட விமர்சனம்
கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘கூரன்’ இத் திரைப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய். ஜி .மகேந்திரன், சரவண சுப்பையா , சத்யன்,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ்…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில், 2025 – 26ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளில் தொடங்கி வைத்தார்.திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். முக.ஸ்டலினின்…
புதுச்சேரி குடியிருப்பு வாசிகளுக்கு திடீர் வாந்தி மயக்கம் மூச்சுத் திணறல்—
புதுச்சேரி குடியிருப்பு பகுதி கழிவுநீர் வாய்க்காலில் ரசாயன கழிவு வெளியேற்றம்…. புதுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் திடீரென தொழிற்சாலையின் ரசாயன கழிவுகள் வெளியேறியதால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி…
சாத்தூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையில் முதல்வரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஏழாயிரம்பண்ணையில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை கிளைக் கழகம் சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோலாகலமாக…
ஸ்டாலின் நன்றாக இருக்கட்டும்.., முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேட்டி…
அதிமுக விட்டு வெளியே சென்றவர்கள் கடிதம் எழுதிக் கொடுத்தால் சேர்ப்பது குறித்து பொதுச்செயலாளர் முடிவு செய்வார், ஸ்டாலின் பிறந்தநாள் நன்றாக இருக்கட்டும் என திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி பேட்டிஅளித்துள்ளார். ஏழிசை தென்றல் என். கே. டி. தியாகராஜ…
முதலமைச்சருக்கு மும்மொழியில் வாழ்த்து தெரிவித்த தமிழிசை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மும்மொழிகளில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாளை திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொண்டர்களை சந்தித்து…
டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
அரசு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதும், அரசின் செலவுகளை குறைப்பது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் ஒரு துறையை உருவாக்கினார்.…
சுரங்க விபத்தில் சிக்கிய எட்டு பேரும் உயிரிழப்பு
தெலங்கானா மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், இறந்வர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் அணைக்கட்டு உள்ளது. இங்கிருந்து பிற இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், இடதுகரை…
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வங்கி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. இந்த வங்கி நாடு முழுவதும் பல கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வங்கியில் தற்போது காலியாகவுள்ள வாடிக்கையாளர்…