பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ் நாட்டின் முதல் பெண் மருத்துவர் யார்? முத்துலெட்சுமி ரெட்டி 2. கணித மேதை ராமானுஜம் பிறந்த மாவட்டம் எது? ஈரோடு 3. ஞான பீட விருது பெற்ற முதல் தமிழர் யார்? அகிலன் 4. தமிழ் தாய் வாழ்த்து…
குறள் 670
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு பொருள் (மு .வ): வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.