குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதை இதுபோன்ற மனிதர்களைப் பார்த்து உண்மை என நம்பலாம்.
குன்னூா் மலைப் பாதையில் குட்டியுடன் 4 காட்டு யானைகள்..!
நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், குன்னூா் -மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் பிறந்து சில நாள்களேயான குட்டியுடன் 4 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்நிலையில், கே.என். ஆா். நகா் அருகே குட்டியுடன் ஞாயிற்றுக்கிழமை உலவிய யானைகள், சிறிது நேரம்…
கேரளாவில் கனமழை எச்சரிக்கை – வெள்ள அபாயம்.
கேரள திருவனந்தபுரத்தில் மே 22 ஆம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஹாட் ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘உப்பு புளி காரம் வெப் சீரிஸ்’
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’ சீரிஸை வரும் மே 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. ‘உப்பு புளி காரம்’ ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள்…
திருப்பரங்குன்றம் முருகன், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்..!
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி 8-ம் நாள் திருவிழாவில் உற்சவர் முருகனுக்கும், தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 373 முன்றிற் பலவின் படு சுளை மரீஇ,புன் தலை மந்தி தூர்ப்ப, தந்தைமை படு மால் வரை பாடினள் கொடிச்சி,ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடுசூருடைச் சிலம்பின் அருவி ஆடி கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப்பா அமை இதணம்…
படித்ததில் பிடித்தது
நம்பிக்கை பொன்மொழிகள் உலகத்திலேயே ரொம்ப விலைஉயர்ந்த விஷயம்நம்பிக்கை அதை அடையவருடங்கள் ஆகலாம்.. அதுஉடைய சில நொடிகள் போதும்..! நம்பிக்கை தான் வாழ்க்கைஆனால் ஒருவரின்ஏமாற்றத்திற்கு முக்கியகாரணமும் இந்தநம்பிக்கை தான்..! வாழ்க்கையில் கஷ்டங்கள்வலிமையானது அதை விடவலிமையானது நீ உன் மீதுவைத்திருக்கும் நம்பிக்கை..! நம்பிக்கையை இழந்து எல்லாம்முடிந்துவிட்டது…
பொது அறிவு வினா விடைகள்
1. வால்ட் டிஸ்னியின் கார்ட்டூன் சினிமா 1923-ஆம் ஆண்டு வெளியிட்ட போது அவருக்கு எத்தனை வயது? 22 2. மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை எத்தனை? மூன்று 3. இரண்டு தேசிய கீதங்களை கொண்ட ஒரே நாடு எது? ஆஷ்திரேலியா…
குறள் 681
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு பொருள் (மு.வ): அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.
வாடிப்பட்டியில் கராத்தே பயிற்சி தேர்வு மாணவர்களுக்கு சான்றிதழ்
மதுரை மாவட்டம் , வாடிப்பட்டி மீனாட்சி நகரில் ஸ்ரீ கணேசா கராத் தே புடோகான் பயிற்சி பள்ளி சார்பாக 26- வது ஆண்டு கராத்தே கருப்புபட்டை மற்றும் வண்ண நிற பேல்ட்கள் தேர்வும் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.…
 
                               
                  











