இலவச கண் சிகிச்சை முகாம்
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் மற்றும் காரியாபட்டி எஸ் பி எம் டிரஸ்ட் இணைந்து எஸ் பி எம் மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.முகாமிற்கு டிரஸ்ட் நிறுவனர் எம். அழகர்சாமி…
சேது பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம்
மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் முதல் பேட்ச் படித்த மாணவர்களின் சங்க கூட்டம் நடைபெற்றது.இதில் 1995 ஆம் ஆண்டு இயந்திரவியல், கணினி கருவியல் மற்றும் கட்டுப்பாட்டு துறை மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் சந்தித்தனர். கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற…
கருணாநிதி பிறந்த தினத்தில் இரு வண்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கட்டும்… X பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு
ஜூன்-3, தமிழ்நாடெங்கும் கொண்டாட்டங்களாலும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளாலும் நிறையட்டும்! கழக இருவண்ணக் கொடி பட்டொளி வீசிப் பறக்கட்டும்! இதனைத் தொடர்ந்து ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கொடி ஏற்றி தன்னிகரில்லாத் தமிழினத் தலைவரின் நினைவிடத்தில் சமர்ப்பிப்போம்! என்ன தமிழ்நாடு முதல்வர் மு.க.…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 374 முரம்பு தலை மணந்த நிரம்பா இயவின்ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக்களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப,உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர்!முற்றையும் உடையமோ மற்றே – பிற்றை வீழ் மா மணிய புனை நெடுங் கூந்தல்,நீர் வார்…
படித்ததில் பிடித்தது
முயற்சி வரிகள் முயற்சி என்பது விதைபோல அதை விதைத்துக்கொண்டே இரு விதைத்தால்மரம் இல்லையேல்நிலத்திற்கு உரம். உன் முயற்சிகள் உன்னைபல முறை கைவிட்டாலும்நீ ஒரு போதும் முயற்சியைகைவிடாதே.. முயற்சி தான்உனக்கான வெற்றியைஉன்னிடம் அழைத்து வரும். முயற்சியும் பயிற்சியும்உன்னிடத்தில்இருக்குமானால்உன்னுடைய இலக்கினைஉன்னால் அடையமுடியும். வெற்றியின் ரகசியம்உன்னில்…
பொது அறிவு வினா விடைகள்
1. எந்த விலங்குகளுக்கு ஆதார் அட்டையை உருவாக்கலாம்? கோலா 2. எறும்புக்கு எத்தனை கால்கள் உள்ளன? ஆறு கால்கள் 3. அரிசி நாடு என்று அழைக்கப்படுவது எது? தாய்லாந்து 4. முயல் எந்த நாட்டின் தேசிய விலங்கு? நார்வே 5. இந்தியாவின்…
குறள் 683
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு பொருள்(மு.வ): அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான செயலைப்பற்றித் தூது உரைப்பவன் திறம், நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
செம்மண் கிராவலை திருடி விற்பனை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஆண்டிபட்டி விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
பட்டா நிலத்தில் அனுமதி பெறாமல் மண் செம்மண் கிராவலை திருட்டுத்தனமாக இரவில் அள்ளி விற்பனை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி…
உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1100 மாணவ, மாணவிகள், பெரியவர்கள் கலந்து கொண்ட மராத்தான் போட்டி
உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மல்லசமுத்திரம் சர்வேஸ் கிளினிக் மற்றும் சேலம் விம்ஸ் மருத்துவமனை சார்பில் 1100 மாணவ, மாணவிகள், பெரியவர்கள் கலந்து கொண்ட மராத்தான் போட்டி மல்லசமுத்திரத்தில் நடைபெற்றது 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர்,மூன்று கிலோமீட்டர்…












