வாக்காளர்களிடம் சவால் விட்ட திமுக எம்.எல்.ஏ
திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற திருவள்ளூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.விடம் வாக்காளர்கள் கேள்வி கேட்க, அவர் வாக்காளர்களிடம் சவால் விட்டுப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி…
பிரச்சாரத்தில் அதிமுக புதிய வியூகம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்த தடாபெரியசாமியை பாஜகவை எதிர்த்து பிரச்சாரக் களத்தில் இறக்க அதிமுக புதிய வியூகம் வகுத்து அதற்கான பிரச்சார பயணத் திட்டத்தையும் வெளியிட்டுள்ளது.அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தாலும் மக்களவை தேர்தலில் திமுக…
வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை தெரிந்து கொள்ள புதிய செயலி
வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயர் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள புதிய செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளதுநாடு முழுவதும் 7 கட்டங்களாக பாராளுமன்ற மக்களவை தேர்தல்…
அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் விநியோகம்
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப்களை வழங்கி வருகின்றனர்.நாடாளுமன்ற தேர்தல்…
மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஐந்து தங்கம் உட்பட இருபத்தைந்து பதக்கங்கள் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மை…
மோதலை உருவாக்கவே களமிறக்கப்பட்டுள்ளார் ஓபிஎஸ்: மள்ளர் கழகம் பகீர் தகவல்
இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கவே களமிறக்கப்பட்டுள்ளார் ஓபிஎஸ் : மள்ளர் கழகம் பகீர் தகவலை வெளிப்படுத்தி வெளிப்படுத்தி உள்ளனர். இராமநாதபுரம் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்…
ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஹனுமான்’
ப்ளாக்பஸ்டர் சூப்பர்ஹீரோ திரைப்படமான “ஹனுமான்”, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாக உள்ளது!! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவின்…
இந்தியாவின் நிரந்தர பிரதமராக நரேந்திர மோடி இருப்பார். வாக்கு சேகரிப்பில் ஓபிஎஸ் பேச்சு
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஏராளமான தொண்டர்கள் பலாப்பழங்களுடன் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தேனி நாடாளுமன்ற…
நடிகை சஞ்சனா.என்
என் கால்விரல்களுக்கு இடையில் மணலும், என் தலைமுடியில் உப்பும் நிறைந்த சூரியனின் பொன் பிரகாசத்தில் மிதக்கிறேன்.