இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனுப்பிய போர் கப்பல்..!
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள இந்த கப்பல் இஸ்ரேல் சென்றதும் பயங்கரவாதிகளுக்கு பேரழிவு ஏற்படும் என கூறப்படுகிறது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது..!
மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நினைவைப் போற்றும் வகையில், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று…
சுங்கச்சாவடிகளே வேண்டாம் : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு..!
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளே வேண்டாம் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று முன்தினம் துவங்கி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பான தீர்மானம், அரியலூர் பட்டாசு…
அரசு தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி..!
கரூர் மாவட்டம், க.பரமத்தி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட வகையிலான சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.சிறுதானியங்கள் மீது கவனத்தை ஈர்க்க, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு..!
கடந்த 9-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டமானது 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்த நிலையில், இக்கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது.முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர்…
டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம்..!
தமிழகத்திற்கு காவிரி நீரைத் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, இன்று டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டிற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய நீரை திறந்து விடுமாறு காவிரி நீர் மேலாண்மை வாரியமும் உச்ச நீதிமன்றமும்…