தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பசுமலை பயிற்சி மையத்தில் ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு:
மதுரை, பசுமலை தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ஓட்டுநர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் யு.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி திறன் மேம்பாட்டு…
ஜேக்குவிலைன் எவிட் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4, 1958)…
ஜேக்குவிலைன் எவிட் (Jacqueline Hewitt) செப்டம்பர் 4, 1958ல் வாசிங்டன் டி.சி யில் பிறந்தார். இவரது தந்தையார் வாரன், ஓய்வுபெற்ற மாநிலச் சட்ட்த்துறையின் பன்னாட்டுச் சட்ட வல்லுனர் ஆவார். இவரது தாயார் கெர்ட்ரூட் எவிட் ஆவார். இவர் பிரின் மாவெர் கல்லௌஉரியில்…
கர்நாடக இசை மேதை.. சுதா ரகுநாதன் பாடிய கானா பாடல் !
இயக்குனர் சிம்பு தேவனின் அடுத்த படத்தில் யோகி பாபு நடிக்கிறார். மூன்று வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டைட்டில் ‘போட்- நெய்தல் கதை’என அறிமுகப்படுத்தப்பட்டது. மாலி அண்ட் மாண்வி மூவி மேக்கர்ஸ் சார்பாக பிரபா பிரேம்குமார் இப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படம்…
சத்குரு பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்த மலைவாழ் மக்கள்! ஆயிரக்கணக்கான மலைவாழ் மற்றும் கிராம மக்கள் பக்தியுடன் ஒன்று கூடி கோலாகலம்!!!
சத்குரு அவர்களின் பிறந்தநாளான செப் 3 ஆம் தேதியை ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களும், கிராம மக்களும் ஒன்று கூடி பக்தியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சத்குரு அவர்களின் திருவுருவ படத்தை வைத்து பூஜைகள் செய்தும்,…
காவல்துறை உங்கள் நண்பன் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் இணையும் இரண்டாவது திரைப்படம்…
பி.ஆர்.டாக்கீஸ் கார்ப்பரேஷன் சார்பில் பாஸ்கரன், ராஜபாண்டியன் இணைந்து தயாரித்து சுரேஷ் ரவி, யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம் படப்பிடிப்பு துவங்கியது. பி.ஆர்.டாக்கீஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில், நடிகர்கள் சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்க, கிராமத்து பின்னணியில் வித்தியாசமாக புதிய காமெடி…
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பாலாலயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு….
உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 2022-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் கோவிலில் கடந்த…
இன்றைய ராசி பலன்கள்:
மேஷம் – மகிழ்ச்சிரிஷபம் – செலவுமிதுனம் – சுகவீனம்கடகம் – ஆதரவுசிம்மம் – வெற்றிகன்னி – அசதிதுலாம் – அமைதிவிருச்சிகம் – நன்மைதனுசு – ஆசைமகரம் – பயம்கும்பம் – பொறுமைமீனம் – வரவுநல்ல நேரம் : காலை 6.15 மணி…
கன்னியாகுமரியும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும்..,
கன்னி தெய்வம் கோவில் கொண்டதால் ஊருக்கு கிடைத்த பெருமை மிகுந்த பெயர் கன்னியாகுமரி. கன்னியாகுமரியுடனே இணைந்து வரும் மற்றொரு பெருமைகள், இந்தியாவின் தென்கோடி எல்லை. மூன்று கடல்கள் சங்கம பகுதி, சூரிய உதயம், அஸ்தமனம் காட்சியை தினம் கிழக்கு, மேற்கு திசையில்…
இலங்கைத் தமிழ்ப்பெண் இந்தியா விசா மூலம் இலங்கை செல்ல முயற்சி குடியேற்றத்துறை அதிகாரிகள் விசாரணை…
இலங்கை மத்திய மாகாணத்தை சேர்ந்த லூவராகினிய மாவட்டம் தளவாய்க் கிளை என்ற பகுதியைச் சேர்ந்த உமாவதி (வயது 35). இவர் தற்போது மதுரை கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆறாவது தெருவில் கணவர் பிரதாப் குமாருடன் வசித்து வருகிறார். இங்கிருந்து ஆதார் அட்டை மற்றும்…
மிமிக்ரியில் கலக்கிய இளம் பாடகி “ஹர்ஷினி நேத்ரா”… சூப்பர் சிங்கர் ஹர்ஷினி நேத்ரா மிமிக்ரியில் பாடிய பாடல் – அசந்து போன நடுவர்கள் !!
கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா மிமிக்ரி குரலில் பாடி ஆச்சர்யப்படுத்தினார், அவர் பாடலை கேட்டு அசந்து போன நடுவர்கள், அவரை வெகுவாக பாராட்டினார்கள். தமிழின் முன்னணி தொலைக்காட்சியான…