பொது அறிவு வினா விடைகள்
1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது? கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது? ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது? ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது? ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு…
குறள் 502:
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் சுட்டே தெளிவு பொருள் (மு.வ): நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
‘வான் மூன்று’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!
சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும், இயக்குநர் ஏஎம்ஆர் முருகேஷின் ஃபீல் குட் லவ் டிராமா ‘வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஹா தமிழில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர்,…
ஹைதராபாத் to மதுரை to கொழும்பு விமான சேவையும் இயக்குவதாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அறிவிப்பு…
மதுரை விமான நிலையத்தில் தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை இண்டிகோ., ஸ்பைஸ்ஜெட்., ஏர்இந்தியா ஆகிய 3 விமான நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து சேவை வழங்கி வருகிறது. இதில் உள்நாட்டு,…
அடிப்படை வசதிகள் செய்து தர.., வெங்கடேசன் எம். எல். ஏ – விடம் கோரிக்கை..!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெங்கடேசன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு வழங்கினர். முள்ளிபள்ளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் மற்றும்…
எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 8, 1901).
எர்னஸ்ட் ஆர்லண்டோ லாரன்ஸ் (Ernest Orlando Lawrence) ஆகஸ்ட் 8, 1901ல் தெற்கு டகோட்டாவின் கேன்டனில் பிறந்தார். அவரது பெற்றோர்களான கார்ல் குஸ்டாவஸ் மற்றும் குண்டா (நீ ஜேக்கப்சன்) லாரன்ஸ். இருவரும் நோர்வே குடியேறியவர்களின் சந்ததியினர். அவர்கள் கேன்டனில் உள்ள உயர்நிலைப்…
ஆனந்தின் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம்..!
அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. மசாலா பாப்கார்ன் உடன் ஒயிட் ஃபெதர்ஸ் ஸ்டுடியோ இணைந்து வழங்கும் அறிமுக இயக்குநர் ஆனந்தின் இயக்கத்தில் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.…
மதுரையில் மாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை…
வெப்பச் சலனம் காரணமாக மாலை நேரங்களில் நேற்று முதல் ஆங்காங்கு மழை பெய்து வருகிறது. நேற்று அவனியாபுரம் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் பலத்த மழை பெய்து, மின்னல் இடியால் பாதிப்பு ஏற்பட்டு, பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இன்று திங்கள்…
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம்.., ஓபிஎஸ் பேட்டி…
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: பட்டியல் இன மக்களுக்கான நிதியை மாற்றி மகளிர் தொகைக்கு வழங்குவது குறித்த கேள்விக்கு: பட்டியலென தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட…
சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா…முன்னேற்பாடு நடவடிக்கைகளை, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா நடைபெற இருக்கிறது. பிரசித்தி பெற்ற இந்த மலைக் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா,…





