தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம் -பொதுமக்கள் பீதி
கடந்த சில நாட்களாக ஆந்திரா,தெலுங்கானாவில் அவ்வப்போது திடீரென நிலநடுக்கம் ஏற்படுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளர்தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீட்டில் அடுக்கி…
திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் தவளை: குழந்தைகள் வாந்தி
மதுரை திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.மதுரை டிவிஎஸ் நகர் அருகே கோவலன் நகர் பகுதியில் அமைந்துள்ள மணிமேகலை…
தஞ்சையில் திடீர் போக்குவரத்து மாற்றம்.., பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி..!
தஞ்சையில் திடீர் போக்குவரத்து மாற்றத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. இன்று தொடங்கி 10ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகின்ற இத்தேர்வில் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர். நாகை, மயிலாடுதுறை ஆகிய…
600 பேரை வேலையை விட்டு தூக்கிய இன்ஃபோசிஸ்
புகழ்பெற்ற ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் சுமார் 600…
தும்கூரில் பசுமைவழி ஹெலிகாப்டர் சாலை.., பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்..!
பிரதமர் நரேந்திர ஒரு நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார். பெங்களூருவில் 3 நாட்கள் நடைபெறும் இந்தியா எரிசக்தி வார நிகழ்ச்சிகளை தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதிலுமிருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து 70…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 109: ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின்காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்றுஅன்னவோ இந் நன்னுதல் நிலை எனவினவல் ஆனாப் புனையிழை கேள் இனிஉரைக்கல் ஆகா எவ்வம் இம்மெனஇரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்துஉச்சிக் கட்டிய…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் விடா முயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமில்லை. திறமை இருந்தும் தோல்வி பெறுவது சகஜம். அதற்காக சரிந்து விடுதல் தவறு. விடா முயற்சியும், உறுதியும் மட்டுமே சர்வ வல்லமை படைத்தவை. இவற்றிற்கு என்றுமே நற்பலன்கள் உறுதி.நம்பினோர் கெடுவதில்லை நம்புங்கள். சில தொலைவு…
குறள் 374:
இருவேறு உலகத்து இயற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு. பொருள் (மு.வ): உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.
வசந்த முல்லை’ புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தை கொண்டது – பாபி சிம்ஹா
நடிகர் பாபிசிம்ஹா நடிப்பில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘வசந்த முல்லை’ இந்த திரைப்படத்தின் கன்னட மொழி முன்னோட்டத்தை சிவராஜ் குமாரும், தெலுங்கு மொழி முன்னோட்டத்தை சிரஞ்சீவியும், தமிழ் மொழி முன்னோட்டத்தை…
 
                               
                  











