நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும்
நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் உணவு மானியம் ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனாவின் (பிஎம்ஜிகேஏஒய்) கீழ் வழங்கப்படும் இலவச உணவு தானிய திட்டம் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு…
மாணவிகளுடன் குத்தாட்டம் போட்ட ரோஜா..!
சுற்றுலாத்துறை சார்பில் நடந்த கலை நிகழ்ச்சியில் மாணவிகளுடன் மந்திரி ரோஜா நடனமாடினார்.ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். ஆந்திர அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாக…
சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி அன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற பூஜைகள் நடைபெறவில்லை. அதே…
வாரிசு அடுத்த பாடல் எப்போ தெரியுமா?
வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்த பாடல் வெளியீடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் தமிழ் திரை உலகின் வசூல் சக்கரவர்த்தியாகவும் விளங்கும் தளபதி விஜயின் வாரிசு…
அவதார் படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு – வீடியோ
உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 படத்தின் புதியடிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது .அவதார் படத்தை முடித்த கையோடு அவதார் 2 படத்தை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், 12 ஆண்டுகள் ரசிகர்களை…
அங்கன்வாடி மையங்களில் உள்ள
குழந்தைகளுக்கு கூடுதலாக
2 முட்டை வழங்கப்படும்
அங்கன்வாடி மையங்களில் உள்ள 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக 2 முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக தரப்படும். சத்து…
வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.சென்னைக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம்-புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த…
கத்தார் செல்லும் நாமக்கல் முட்டை..!
கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.நாமக்கல் மண்டலத்தில் இருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 4 கோடிக்கும் அதிகமாக இங்கு முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது…
ராஜீவ் கொலை வழக்கு: சிறப்பு முகாமில் உள்ள நால்வரை விடுதலை செய்ய சீமான் கோரிக்கை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்று சிறப்பு முகாமில் உள்ள நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்று திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன் மற்றும் முருகன்…




