• Sun. Oct 1st, 2023

Month: August 2021

  • Home
  • பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு எதிரொலி…ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு எதிரொலி…ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் பெகாசஸ் தொலைபேசி ஒட்டு கேட்பை எதிர்த்தும், குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு…

பாட்டியை பறக்கவிட்ட கார்.., பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!…

சில தினங்களுக்கு முன் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் நோக்கிச் சென்ற டாட்டா இன்டிகா கார் கோவிந்தன்பட்டி என்ற பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மீது மோதிய வேகத்தில் சாலையோரம் நின்றிருந்த மூதாட்டியை இடித்து…

ஃப்ரீ பையர் விளையாட்டால் விபரீதம். மனைவி கண்டித்ததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை!…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ப்ரீ பையர் விளையாடி கொண்டிருந்தை மனைவி கண்டித்ததால் ,கணவர் சக்திவேல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல்.இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வினோதினி என்பவரை திருமணம்…

கோவையில் பல கோடிகள் அம்பேல்!…

மோசடி நிறுவனங்களில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் முதலீட்டாளர்களுக்கு தகவல். கோவையை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் ஆவணங்களுடன் வந்து பொருளாதார குற்றப்பிரிவில் மனு அளிக்கலாம் என…

தேசிய எலும்பு மற்றும் மூட்டு வார விழா- மாபெரும் சைக்கிள் பேரணி!…

தேசிய எலும்பு மற்றும் மூட்டு வார விழாவை முன்னிட்டு, தஞ்சை சைக்கிளிங் சங்கம் சார்பாக பட்டுக்கோட்டையில் மாபெரும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று தேசிய எலும்பு மற்றும் மூட்டு வார விழாவை முன்னிட்டு தஞ்சை சைக்கிளிங் சங்கம்…

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் மற்றொரு பிழைத்திருத்தம் – பாஜக இளைஞரணி விளக்கம்!…

சமீபத்தில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் 3 முறை தங்கப்பதக்கம் வெல்ல காரணமாக விளங்கிய ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தயான்சந்த் பெயரில் இனி கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.…

லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி கந்தசாமி, ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பிய நல்லம நாயுடு, ஆகியோருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை. எடப்பாடி பழனிச்சாமி உட்பட 5 முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்!…

லஞ்ச ஒழிப்புத் துறையின் டி.ஜி.பி.யாக உள்ள கந்தசாமி, 1996 -ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நல்லம நாயுடு ஆகியோருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து முன்னாள்…

கரும்பு விவசாயிகளுக்காக ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டம் அண்ணாமலை அறிவிப்பு!…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்டாலின் வீட்டு முன்பாக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.1400 கோடியை வழங்க வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். போன்ற…

ராகவா லாரன்ஸின் துர்கா படம் அடுத்த அதிரடி..!

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன்இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில்…

தனுஷ் நடிக்கும் 44 வது படம் திருச்சிற்றம்பலம்!…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘திருச்சிற்றம்பலம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் புதிய படத்தில் தனுஷுடன் ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் நித்யா மேனன் மூவரும் முதன்முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். இயக்குநர்…