• Fri. Apr 26th, 2024

Month: July 2021

  • Home
  • சொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்..

சொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்..

திண்டுக்கல் அருகே உள்ளது தவசி மடை இந்த ஊரைச் சேர்ந்த சின்னையா என்ற ஆரோக்கியசாமி வயது 65 இவருக்கு அரிய பாக்கியம் வயது 58 என்ற மனைவியும் மரியா யாக்கோப் அமல்ராஜ் லூர்து ராஜ் ஆகிய மகன்களும் உள்ளனர் சொத்துக்களை மகன்களுக்கு…

கீழடி அகரம் அகழாய்வு பழந்தமிழர் சுடுமண் புகைப்பான் கண்டெடுப்பு…

சிவகங்கை மாவட்டம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் புகை பிடிக்கும் பைப் மற்றும் விலங்கின் உருவ பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடி அகரம் கொந்தகை மணலார் உள்ளிட்ட 4 இடங்களில் நடந்து வருகிறது. அகரம் அகழாய்வு…

கொடைக்கானல் மூணாறு சாலை கேரள அரசுடன் பேச்சுவார்த்தை அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி…

தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டத்தில் உணவு வழங்கல்துறை அமைச்சர்…

தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி….

மதுரை புதூர் சிட்கோ அலுவலக வளாகத்தில் ஊரக தொழில் துறை அமைச்சர், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோர் தொழில் முனைவோருக்கு கடன் உதவி பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

வறுமையோடு போட்டியிட்டு கபடிக்கபடி விளையாடும் சகோதரர்கள்….

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட காட்டுக்கொட்டாய் பகுதி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம். இந்த கிராமத்தில் ஆஸ்பட்டாஸ் போட்ட ஒரு தோட்டத்து வீட்டில் தான் மிக திறமை மிக்க 3 கபாடி விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்…

ஆடி மாதபசு விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியை தீவிர படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில் ஆடி மாத பசு விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களின் அனுமதியின்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகிறது.…

சிவாலயங்களில் பிரதோஷ விழா…

சிவ வழிபாட்டில் மிகவும் சிறப்புவாய்ந்த வழிபாடாக பிரதோஷ விழாவை பக்தர்கள் கருதுகின்றனர்.அதன்படி அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு சிவாலயங்களில் ஜூலை 21 ஆம் தேதி இன்று பிரதோஷ விழா மாலை நடைபெற்றது. தா.பழூர் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி…

பழங்குடி மக்கள் குறை தீர் கூட்டம்…

பழங்குடியினர் நலத்துறை மற்றும் பாரதியார் மக்கள் நலவாழ்வு சங்கம் இணைந்து நடத்திய பழங்குடியினர் மலைவாழ் மக்களுக்கான குறை தீர் கூட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்மாளபட்டி குட்டையில் புதனன்று நடைபெற்றது. தும்பல்பட்டி கம்மாளபட்டி குரால்நத்தம பகுதியில் பழங்குடியினர் அதிகமாக வசித்து வருகிறார்கள்.…

எம்.ஆர் .விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடும் கண்டனம்…

கரூரில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரித் துறையால் சோதனை நடந்து கொண்டு வருகிறது. இதற்கு பதிலளித்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்,”ரெய்டு மூலம் பயமுறுத்தினால் அதை சமாளிக்க அ.தி.மு.க எப்போதும்…

ரவுடியுடன் கைகோர்த்த சாமியார் கைது…

திருச்சி அருகேயுள்ள அல்லித்துறையைச் சேர்ந்த பாலாசாமிகள் தேஜஸ் சுவாமிகள் என்கிற பாலசுப்ரமணியம் (31). இவர் கரூர் குளித்தலை தாலுகா ஒத்தக்கடையில் தட்சின காளி என்ற காளி கோவிலை கட்டி வழிபாடு நடத்துவதுடன் பக்தர்களுக்கு குறி சொல்லி வருகிறார். சமீபத்தில் அவர் பேசிய…