• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அதிரடியாக 16 கடைகள் சீல்!

ByM.Bala murugan

Nov 26, 2023

மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை தடுக்க உணவு பாதுகாப்பு துறை, காவல்துறை அடங்கிய 19 குழு கடந்த 3 நாட்களால் ஆய்வு நடத்தினர். இதில் 206 கடைகளில் ஆய்வு நடத்தி குட்கா விற்பனை செய்த 16 கடைகளுக்கு சீல் வைத்துள்ளதாகவும், 1லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து குட்கா விற்ற 10 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை பதிவு சான்றிதழ் ரத்து செய்துள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.