காங்கிரஸ் கட்சியின் 141 வது ஆண்டு துவக்க விழாவை, அரியலூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவர் கு. மாரியம்மாள் , மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூண்டி சந்தானம், சேவா தளம் பவானி சிவக்குமார், நகர காங்கிரஸ் பொருளாளர் சங்கர் (எ ) கிட்டு, மாணவர் காங்கிரஸ் நிர்வாகி சரண், நகர காங்கிரஸ் நிர்வாகி ஆண்டனிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ,

கர்மவீரர் காமராஜர் , தேசத்தந்தை காந்தியடிகள் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, கொண்டாடினர்.




