• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருநெல்வேலி மாநகராட்சி அதிரடி ! விளம்பர பலகைகள் அகற்றம்!…

By

Aug 10, 2021

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு படி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆலோசனைப்படி டவுண் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றும் பணி நடைபெற்றது பணிகளை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார் இதில் மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் நெடுஞ்சாலைத் துறையினர் உடன் இருந்தனர்.