• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 31, 2022

• உண்மையான அன்புகள் நம்மை சுற்றி இருக்கும் போது
நாம் யாரும் தனி நபர் இல்லை

• அன்பு மட்டும் தான் உலகில் நிரந்தரமானது
அதை உண்மையாக்குவதும், பொய்யாக்குவதும்
நாம் நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது

• அன்பை மட்டும் பகிர்ந்து கொண்டே இரு
ஏனொன்றால் அன்பின் ஊற்று மட்டுமே என்றுமே வற்றாத ஜீவநதி

• அடங்கிப்போவதும், அடிபணிவதும்
உன் அன்பிற்க்கு மட்டுமே

• சில பேர் நமக்காக நிறைய செய்வாங்க பட்
ஒன்னும் பண்ணாத மாதிரி காட்டிப்பாங்க
அந்த அன்பு என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது