
தமிழகத்திலுள்ள பெருந்தலைவர்கள் காமராஜ் மற்றும் அறிஞர் அண்ணா எம்ஜிஆர் போட்டா தலைவர்களுக்கு நினைவு சின்னமாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது அதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தில் ஜாலியன் லாலாபாக் போன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றிருப்பதை அறிந்து அங்கு சென்று நாங்கள் பார்வையிட்டு வந்தோம் தமிழகத்தில் இப்படி ஒரு தியாகி நிகழ்வாக சுகந்திர வீர காவியம் நடந்திருப்பது மறைக்கப்பட்டிருப்பதை கண்டு வேதனை அடைந்தோம் எனவே அந்த இடத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் மதுரை மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சென்று மனு கொடுத்தனர். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர் பேட்டி அழகர்சாமி இந்து முன்னணி மதுரை மாவட்ட தலைவர்.
