1.அதிகமான முறை அகாடமி திரைப்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்?
வால்ட் டிஸ்னி-59 முறை, ஜான் வில்லியம்ஸ்-47
2.ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் இசையமைப்பாளர்?
ஜான் வில்லியம்ஸ்
3.1952 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு எந்த நாட்டினர் ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தனர்?
இஸ்ரேல்
4.பியானோவில் கீகள் எந்த வண்ணத்தில் இருக்கும்?
கறுப்பு, வெள்ளை
5.ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நீல நிற உடை அணியும் அணி?
இந்தியா
6.குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தகுந்தபடி பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையை உருவாக்கிய இத்தாலியர் யார்?
மரியா மாண்டிச்சேரி
7.அல்சைமர் என்ற நோய் உடலின் எந்த பகுதியைப் பாதிக்கும்?
மூளை
8.எந்த மாவட்டத்தில் NடC (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன்) உள்ளது?
கடலூர்
9.2011 ஆம் ஆண்டு நிலவரப்படி காபி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
பிரேசில்
10.மோகன்தாஸ் காந்திக்கு ”மகாத்மா” என்ற பட்டம் அளித்த்தாக கூறப்படுபவர்?
ரவீந்திரநாத் தாகூர்
பொது அறிவு வினா விடைகள்
