

தேசிய கடல்வள மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை வரைவு மசோதா 2021ஐ திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் உள்ள மீனவர் வரும் 9ம் தேதி வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தை நினைவுப்படுத்தும் விதமாக கடற்கரை பகுதிகளை முற்றுகையிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு நாகர்கோவிலில் பேட்டி.-
மேலும் குமரிமாவட்டத்தில் 14ம் தேதி மாலை 4 மணிக்கு குறும்பனை கடற்கரையில் கோரிக்கை மாநாடு பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு ஆதரவு-

அதை தொடர்ந்து ஆகஸ்ட் 22 ம் தேதி மாவட்ட அளவில் கடற்கரையில் நூதன முறையில் அலைகடல் ஆர்ப்பாட்டம் நடைப்பெறும் என மீனவர் கல்வி மற்றும் வளர்ச்சி அமைப்பு தகவல்..

