• Wed. Dec 11th, 2024

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பண்டார குளத்தில் அனுமதியில்லாமல் கல் அள்ளிய JCP மற்றும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்!…

Byadmin

Aug 6, 2021

தென்காசி மாவட்டம் கடையம் அருகே பண்டார குளத்தில் உள்ள உள்ள அனுமதி முடிந்த கல்குவாரியில் நள்ளிரவு 3 மணியளவில் அனுமதியில்லாமல் கல் அள்ளிய JCP மற்றும் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.