அன்பான தோழரே வணக்கம் இன்று காலை 10 மணி அளவில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தலைமை தோழர் வளர்மதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தோழர் புஷ்பம் தோழர் தனபாக்கியம் மாவட்ட தலைவர் பிரபாகரன் மாவட்ட செயலாளர் கே ஆர் கணேசன் நிர்வாகிகள் தவக்குமார் ஜெயசீலன் பிச்சை முத்துஆகியோர் கலந்து கொண்டனர்.