• Tue. Jun 28th, 2022

உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள் – இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர்.

Byadmin

Aug 6, 2021

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப. , அவர்கள் , உலக தாய்ப்பால் வாரவிழா விழிப்புணர்வு விளம்பர வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் திரு.கே.ஜே.பிரவீன்குமார் , இ.ஆய. , அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆ.மு.காமாட்சி கணேசன் அவர்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி வி.ஜெயந்தி ஆகியோர் உள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published.