மதுரை பீ பீ குளத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு கடைகள் இடிப்பு 500க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புடன் இடிக்கப்பட்டன
மதுரை பீ பீ குளத்தில் கண்மாய் கரை ஓரத்தில் பல ஆண்டுகளாக 3 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் வசித்து வருகின்றனர் வீடுகளுக்கு மின் இணைப்பு வசதியுடன் உள்ள நிலையில் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு பல தடவை நோட்டீஸ் அனுப்பி யுள்ளனர்
அப்பகுதியினர் கடந்த 2 தினங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என போராட்டங்கள்
சாலை மறியல் செய்தனர்
இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவின் போரில் இன்று அப்பகுதியில் 500க்கு மேற்ப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அதிகாரிகள் முன்னிலையில்
ஜெ, சி.பி. இயந்திரம்
மூலம் ஆக்கிரப்பு செய்து கட்டியுள்ள கட்டிடங்கள் இடிக்கப்பட்டன இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.